West Bengal-ல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்ய வந்த முதல்வர் மம்தா பானர்ஜியை அந்த ஊர் மக்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். பிரதமர் மோடி அவர்களும் வெள்ளம் குறித்து மம்தாவிடம் போனில் கேட்டு அறிந்திருக்கிறார்.
PM Modi calls Mamata, assures her of all help to ease flood situation in Bengal
#WestBengal
#Flood
#MamataBanerjee